நாடாளுமன்றுக்குள் குற்றப்புலனாய்வு துறை?

நாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நடமாடுவதாக தயாசிறி ஜயசேகர  சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 
பாராளுமன்றில் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடமாடுவதாகவும் இவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் தயாசிறி தெரிவித்தார்.

No comments