மக்கள் முன்னணி அலுவலகத்தில் தேசத்தின் குரலின் அஞ்சலி நிகழ்வு


தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14.12.2018) மாலை 4.30 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவிலில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் குரலின் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய பற்றாளர்களை உரிமையுடன் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

No comments