மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு!

இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யபட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக எம்.ஏ.சுமந்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன். இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment