முள்ளிவளை மாவீரர் துயிலுமில்லப் பதிவுகள்

முள்ளியவளையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் பதிவுகள். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கான பொதுச் சுடரினை விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில்
ஒருவரான மேஜர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார்.

#Mulliyawalai #Mulliyavalai
















No comments