கிளிநொச்சி கனகபுரத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

கிளிநொச்சி கனகபுரமாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. பொதுச்சுடரினை மாவீரன் பிடிகேடியர் தீபனின் தந்தையார் ஏற்றினார்.


#Kilinochchi #Kanakapuram #Maveerar naal


No comments