சபை முதல்வராக தினேஷ் குணவர்தன


சபை முதல்வராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments