மஹிந்த ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில்?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.
அவருடைய புதல்வர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, , ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளப் போவதாக, ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments