யாழில் பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம், நல்லூர் வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நடந்துள்ளது.
சம்பவவத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

#Jaffna


No comments