படுகொலை செய்யப்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்

2008.11.01 அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் அமரர் செல்லத்துரை- புருசோத்தமன் அவர்களுடைய 10 வது நினைவஞ்சலி நிகழ்வு யாழ் பல்கலையில் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
No comments