அமெரிக்கத் தூதுவர் சபாநாயகர் சந்திப்பு!!

சிறீலங்கா சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

சிறீலங்காவில் தற்போதைய அரசியல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#Alaina B. Teplitz

No comments