அமொிக்காவில் கேமரா பொருத்திய துப்பறியும் நாய்கள்

போலீஸ் மோப்ப நாய்களுக்கு கேமரா பொருத்தி துப்பறியும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாய்களின் இடுப்பில் கேமராக்கள் பொருத்தப்படும். அந்த கேமராவில் பதிவாகும் வீடியோ காட்சிகளை போலீசார் இருந்த இடத்தில் இருந்தே பார்க்க முடியும். மோப்ப நாய்களின் நடவடிக்கைகளை ஒரு இடத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.

அமெரிக்க போர்ட்லேண்ட், ஒரிகன், விஸ்கான்சின் ஆகிய இடங்களில் தற்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

No comments