50 எழுச்சிக் கிராம திட்டத்திற்கு இந்தியா 60 கோடி உதவி


இலங்கையில் மேலும் 50 எழுச்சிக் கிராமங்களை அமைக்க இந்திய அரசாங்கம் 60 கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது.

கடந்த வருடமும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 60 கோடி ரூபா நிதியுதவியை வழங்கியது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொன்னொருவ பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சத்சுருகம மாதிரிக் கிராமத்தை நேற்று (13) மக்களிடம் கையளித்ததன் பின்னர் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச இந்தக் கருத்தை வெளியிட்டார்.

No comments