நாட்டின் அனைத்து துறைகளும் செயலிழப்பு


நாட்டின் அனைத்துப் பிரிவுகளும் இப்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

நாட்டைக் ஆட்சி செய்த கட்சிகளுக்கு முறையான கொள்கைகள் இல்லாமல் இருந்த காரணத்தினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments