அமைச்சரவை இன்றிரவு சத்தியப்பிரமாணம்!


இலங்கையின்  புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றிரவு 7 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது.
அமைச்சரவையில், 10 பேர் அடங்கிய  ஒருதொகுதி மட்டுமே, பதவியேற்றுக்கொள்ளவுள்ளது, அதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு, அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என அறியமுடிகின்றது.
இதேவேளை, புதிய அரசாங்கத்தில் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

No comments