நல்லூர் முன்றலில் நினைவேந்தப்பட்டது தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை நடைபெற்றது.

#Thileepan #Rasaiah Parthipan #Liberation Tigers of Tamil Eelam #Lt. Col. Thileepan #NallurNo comments