தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி வரும் 17 ஆம் திகதி ஈகை பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறும் பொங்குதமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரளுமாறு இனமான இயக்குநர் வ. கௌதமன் அழைப்புவிடுத்துள்ளார்.
Post a Comment