யானை தாக்கியது காவல் கடமையிலிருந்தவர் பலி!
மட்டக்களப்பில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று உயிரிழந்தவர் மயிலம்பாவளியைப் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு, பதுளை வீதி புல்லுமலைப் பிரதேசத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டு கொன்டு இருந்தவர்களுக்கு காவல் காத்தவருக்கே யாணை தாக்கியுள்ளது.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசரணைகளை கரடியாறு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment