அராலியில் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு!

வட்டுக்கோட்டை , அராலிப் பகுதியில் மூதாட்டி ஒருவர்  இன்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் 83 வயதுடைய மூதாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அராலிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றுக்கு அருகே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

No comments