கிண்ணியாவில் பேருந்து விபத்து! பொதுமக்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்!

திருகோணமலை, கிண்ணியாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது.  இன்று திங்கட்கிழமை பிற்பகல் திருகோணமலையிலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த பேருந்தே கிண்ணியாப் பகுதில் வீதியைவிட்டு தடம் விலகி விபத்துக்குள்ளாகியது. எனினும் பேருந்துக்குள் இருந்த பயணிகள் சிறு சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்கள்.


No comments