தமிழர் விழளையாட்டுக் கழகம் 95 நடாத்தும் இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள்

எமது இளைய தலைமுறையினரின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்குடன் தமிழர் விழளையாட்டுக் கழகம் 95 நடாத்தும் இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள் இன்று சார்சல்ப் பகுதியில் உள்ள Rarges les Gonesse- Stade Pierre de Coubertin இல் நடைபெற்றது.
எதிர் வரும் 03-06-2018இல் ஞாயிறு காலை 8:00 மணியளவில் தமிழர் விளையாட்டுக் கழகம் 95 இன் இறுதிப் போட்டிகள் அதே இடத்தில் Rarges les Gonesse- Stade Pierre de Coubertin இல் நடைபெறும்.!

No comments