மோடிக்கு எதிர்ப்பு! கிண்டி முதல் பல்லாவரம் வரை போக்குவரத்துப் பாதிப்பு!

மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜிஎஸ்டி சாலையை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டதினால்  கிண்டி முதல் பல்லாவரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




No comments