வலி வடக்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுகிர்தன் தெரிவு

தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்ப்பில் போட்டியிட்ட தா.நிகேதன் 6 வாக்குகளைப் பெற்றார்.
வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.
Post a Comment