யேர்மனி பிராங்போட் நகரில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள்

நினைவேந்தலில் மிக சிறப்பாக நாட்டியம் கவியரங்கம் நாடகம் கவிதை தாயக விடுதலை பாடல் பல் மேடை நிகழ்வுகளுடன் 300 அதிகமான மக்களுடன் எழுச்சியுற பங்குகொண்ட தாயக உணர்வு செயல்பாட்டு வடிவங்கள் இனிதே நடந்தேறியது.
Post a Comment