நாளை வருகிறது மற்றொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை!

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை பாராளுமன்ற சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட உள்ளது.
Post a Comment