கண்ணீருடன் விடைப்பெற்றார் கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்!

கடந்த திங்கள் கிழமை கடமை நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்த
கண்டாவளை பிரதேச செயலர் அமரர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் பெரும்பாலகவர்களின் கண்ணீருடன் விடைப்பெற்றார்.
இன்று 29-03-2018 கிளிநொச்சி பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் க முற்பகல் 11 மணிக்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரும்பாலன பொது மக்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் மற்றும்

No comments