மௌன வலிகளின் வாக்குமூலம் சென்னையில் வெளியீட்டு வைப்பு!


சமூக சிற்பிகள் நிறுவனத்தின் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட படைப்பாளிகளின் அனுபவ கதைகளை "மௌன வலிகளின் வாக்குமூலம்" என்ற நூலாக நக்கீரனின் வார இதழ் வெளியிட்டுள்ளது. சமூக சிற்பிகள் நிறுவனத்தின் மூத்த சிற்பி ஷெரின் சேவியர் தலைமையில் இவ் நூலானது சென்னை கவிக்கோ அரங்கில் வெளியிடப்பட்டது

No comments