Header Shelvazug

http://shelvazug.com/

உடவலவை நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு


உடவலவ நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது