வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு மரியாதை செலுத்திய தொல். திருமாவளவன்!
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவுமாகிய எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன், பழ.நெடுமாறனின் செயலாளர் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தவர்கள் , அங்கிருந்து சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற வல்வெட்டித்துறைக்கு சென்று சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment