110 கிலோ தங்கம் எங்கே?
நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து சுமார் 220 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. ஆனால், பின்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச110 கிலோ தங்கம் என்றே குறிப்பிட்டிருந்தார் என அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
நான் இராணுவத்தை விட்டு வெளியேறிய பின்னரும் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. அப்படியானால், தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தில் ஒரு பெரும் பகுதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment