சந்தபோதி தேரர் குழப்பத்தில்!

 


வவுனியாவில் வெடுக்குநாறி ஆதிசிவன் கோவில் அமைந்துள்ள மலை மற்றும் பிள்ளையார் கோவில் அமைந்துள்ள சமளங்குளம் கல்லு மலை ஆகிய இடங்களை எந்தவித தாமதமுமின்றி பௌத்த மரபுரிமைத் தளங்களாக அறிவித்து, தொல்பொருள் திணைக்களம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். என சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளமை மீணடும் குழப்பங்களிற்கு வழிகோலுமென்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் வரை அங்கு தொடர்ச்சியாக பௌத்தமத வழிபாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments