சுன்னாகத்திற்கும் வந்தார் புத்தர்!

 


கந்தரோடை தொல்லியல் சின்னம் அமைந்துள்ள இடத்தில் பூசை வழிபாடு என தொல்லியல் திணைக்களத்தில் அனுமதி பெற்று  புத்தர் சிலை வைக்கப்பட்டு தற்போது வழிபாடு நடைபெறுகின்றது. 

பூசை முடிய புத்தர் சிலை ஆரியகுளம் நாகவிகாரைக்கு நாளை காலை எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பெரிய அளவிலான பூசை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தரோடை தொல்லியல் சின்னம் அமைந்துள்ள இடத்தில் பூசை வழிபாடு என தொல்லியல் திணைக்களத்தில் அனுமதி பெற்றுவிட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவதாக தெரியவருகின்றதென சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

பூசை முடிய புத்தர் சிலை ஆரியகுளம் நாகவிகாரைக்கு நாளை காலை எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பெரிய அளவிலான பூசை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




No comments