பிலிப்பைன்ஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3 மாணவர்கள் உயிரிழந்தனர்
பிலிப்பைன்ஸில் தெற்கு மின்டானோவில் உள்ள பங்கா தேசிய உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேகப்படும் துப்பாக்கிதாரி உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
காயமடைந்த மேலும் பல மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்தனர் என பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Post a Comment