தோண்ட தோண்ட புதைகுழிகள்!
செம்மணி புதைகுழியில் இதுவரை 562 என்புகூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவற்றினில் 10 என்புக்கூடுகள் துப்புரவு செய்யப்பட்டு சட்டவைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அருகில் நேற்று ஆறும் இன்றும் மூன்று சோதனைக்குழிகள் அகழப்பட்டன.அவற்றினுள் மனித என்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 08 குழிகள் அகழப்பட்ட நிலையில், இன்றும் 03 குழிகள் அகழப்பட்டுள்ளன. மேலும், 03 குழிகள் அகழ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment