காஸ்பியன் கடலில் ஈரான்-ரஷ்ய ராணுவப் போக்குவரத்து கப்பல்கள் தாக்கப்பட்டது


ஈரானிலிருந்து ரஷ்யாவிற்கு இராணுவ உபகரணங்களையும் பொருட்களையும் ஏற்றிச் சென்ற கப்பல்களை காஸ்பியன் கடலில் உக்ரேனிய பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக உக்ரேன் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தொலைதூரத் தாக்குதல்களின் மற்றொரு கட்டமே இந்தத் தாக்குதல்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments