அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் கோரவில்லை
என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார். ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே உள்ளது என்றும், மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.
Post a Comment