ஈரான் போரினால் சுமார் 150 நாடுகளில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது

ஈரான் போரினால் சுமார் 150 நாடுகளில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

போரைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால், உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலிருந்து குறைந்தது 146 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments