செம்மணி மனிதப் புதைகுழி:302 ?
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 18ஆவது நாள் பணிகளில் இன்று மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், மூன்று கட்ட அகழாய்வுகளிலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் 298 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment