குடும்பத்தோடு புதைக்கப்பட்டார்களா?



செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது ஒரு இடத்தில் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

அதில் ஒன்று பெரியவருடையதாகவும், மற்றைய இரண்டும் சிறுவர், குழந்தையினுடையதாக காணப்படுகிறது.

அந்த பெரியவரிடைய எலும்புக்கூட்டின் மண்டையோட்டுடன், சிறுவருடைய எலும்புக்கூட்டின் மண்டையோடு ஒட்டிக் காணப்படுகிறது.

மேலும் அந்த பெரியவருடைய எலும்புக்கூட்டின் காலினை ஒட்டு குழந்தையின் எலும்புக்கூடு காணப்படுகின்றது.

No comments