யாழில். முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்


முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன 

பிரதேச சபைக்கு முன்பாக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் , முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு , பொது சுடர் ஏற்றபட்டது. 

தொடர்ந்து , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. 





No comments