ஹோர்முஸ் நீர்வழிச் சந்தியில் கண்ணிவெடிகளைப் மிதக்கவிடும் எந்தவொரு படகையும் தாக்கி அழிக்குமாற டிரம்ப் உத்தரவிட்டார்.
ஹோர்முஸ் நீர்வழிச் சந்தியின் கடற்பரப்பில் கண்ணிவெடிகளைப் புதைக்கும் எந்தவொரு கப்பலையும் சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Post a Comment