ஈரானில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இரண்டு உலங்கு வானூர்கள் தாக்கப்பட்டன?


2 அமெரிக்க உலங்கு வானூர்திகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளதாக  அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானிகளைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் UH-60 பிளாக் ஹாக் உலங்கு வானூர்தி ஒன்றும், இரண்டாவது தேடல் மற்றும் மீட்பு வானூர்தி ஒன்றும் தாக்கப்பட்டன. ஓர் அமெரிக்க அதிகாரி கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.

No comments