இரு தரப்பினரும் போர்க்குற்றங்களைச் செய்திருக்கக்கூடும் என ஐ.நா. தலைவர் குட்டரெஸ்
தற்போதைய மோதலில் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியும் ஈரானும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனத் தாம் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பத்திரிகையான பொலிடிகோவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் குட்டெரெஸ் கூறியதாவது:-
ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் மீதோ அல்லது ஈரானிடமிருந்தோ தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அவை ஒரு போர்க்குற்றமாக அமையக்கூடும் என்று கருதுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

Post a Comment