ஈரானில் 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன - செம்பிறைச் சங்கம்


அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் 3,090 வீடுகள் உட்பட 3,643 பொதுமக்கள் தளங்களை சேதப்படுத்தியுள்ளன. மேலும் 528 வணிக மற்றும் சேவை மையங்கள், 14 மருத்துவ அல்லது மருந்து வசதிகள் மற்றும் ஒன்பது ரெட் கிரசண்ட் வசதிகள் சேதமடைந்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர் ஹொசைன் கோலிவந்த் கூறினார்.

பெரும்பாலான இலக்குகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் இருந்தன என்றும் அவர் கூறினார்.

No comments