உள்ளே செல்லும் வலை பதிஞர்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் முகநூலில் பதிவிட்ட சமூக வலை பதிஞர் ஒருவர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் மகள் தொடர்பிலான வலைப்பதிவிற்கே சட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பேசுபொருளாகியுள்ள விரிவுரையாளர் படுகொலையில் கைதாகியுள்ள அவரது மகளின் சார்பில் நீதிமன்றில் எம்.ஏ.சுமந்திரன் வாதாடவுள்ளதாக செய்திகளை ப்பிய வகையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Post a Comment