மீண்டும் QR அமுலுக்கு - இலங்கையில் எரிபொருள் நெருக்கடியா ?


இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் QR முறையை அமுல்படுத்துவதாக பெற்றோலியம் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது 

QR பதிவுகளை Fuelpass.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என அறிவிப்பட்டுள்ளது 

No comments