புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு


முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்

விடுவமாடு பகுதியை சேர்ந்த என். சுகந்தினி (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வீதியை கடக்க முயன்ற போது , வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பெண்ணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் , பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments