யாழில். சீற்றம் கொண்ட கடல்


யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. 

குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன 






No comments