பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவை: எந்தவொரு உடன்பாடு எட்டப்படவில்லை


உக்ரைன் அமைதித் திட்டம் குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் ஒரு பிராந்திய உடன்பாட்டை எட்டவில்லை என்று ரஷ்யா கூறியது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தின.

மாஸ்கோவில் நடந்த கலந்துரையாடல் கிட்டத்தட்ட 5 மணி நேரம் நீடித்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments