ஏன் இந்த கதிரைவெறி?
டக்ளஸிடம் ஆதரவு கோரி சென்று மூக்குடைபட்ட அவைத் தலைவர் சிவஞானம் அனுர பயணத்திலும் அவமதிக்கப்பட்டுள்ளார் .
தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி பங்கு கொண்ட நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் வட மாகாண சபையின் அவைத் தலைவராக இருக்கின்ற தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
புதவிவழி வரிசை பிரகாரம் முன்வரிசையில் நாற்காலிகள் இருக்கின்ற நிலையில் அவைத் தலைவருக்கு ஆளுநருக்கு அடுத்தபடியாக ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் ஆளுநரின் செயலாளருக்கு பின்னால் வடமாகாண அவைத் தலைவர் சிவஞானம் இருக்கின்ற வகையிலேயே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Post a Comment