அருச்சுனா கைது


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி, ​​கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தனது காரை வலுக்கட்டாயமாக நிறுத்தி, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments